"வெற்றி பெறுவோம் என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இருக்கிறது" புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் (சுவிட்சர்லாந்து) என்ற தலைப்புடனும், புகைப்படத்துடனும், 2008 டிசம்பர் மாதம் வெளியான "இனிய நந்தவனம்"
உலகத் தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு மாத இதழ்.. இனிய நந்தவனம்.
நந்தவனத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்.
நந்தவனம் மாத இதழ்
இச்சிறப்பிதழ் குறித்து வீரகேசரி வார பத்திரிகையில் வெளியான கருத்து.
உலகத் தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு மாத இதழ்.. இனிய நந்தவனம்.
நந்தவனத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்.
நந்தவனம் மாத இதழ்
இச்சிறப்பிதழ் குறித்து வீரகேசரி வார பத்திரிகையில் வெளியான கருத்து.
2 comments:
vanakkam vaalthukkal nandavanam padithen paarattukkal era.eravi,editor www.kavimalar.com
வணக்கம்.
தங்களது இதழ் "நந்தவனம்" பார்த்தேன், படித்தேன், சுவைத்தேன்.
வண்ணத்துப்பூச்சியானதால் தேடி கண்டுபிடித்டு விட்டேன்.
இனி இங்கு வருவதையும் வாடிக்கையாக்கிவிட்டேன்.
தங்களது சொல்லணா துயரங்களை படித்து வேதனையுற்றேன்.
தங்களை பற்றி பெருமக்களின் வாழ்த்துக்களையும் அறிந்து சிலாகித்தேன்.
வளர்க உமது தமிழ் தொண்டு.
சினிமா உலகம் பற்றி எனது வலைப்பூ பார்க்கவும். நிறை / குறை சொல்லவும்.
வாழ்த்துக்கள்.
அள்ளி தர நட்புடன்
சூர்யா
Post a Comment